Thursday, December 27, 2012

0 மரண அறிவித்தல்~கிருஷ்ணன் நிரஞ்சன்

பிறப்பு : 07/06/1983                                                                                இறப்பு : 26 /12 / 2012       

களுவாஞ்சிகுடி , பட்டிருப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணன் நிரஞ்சன் அவர்கள் 26-12-2012 வியாழக்கிழமை அன்று அகால மரணமானார் .அன்னாரின் பூதவுடல் இன்று(28/12/2012) பிற்பகல் 4.00 அளவில் களுவாஞ்சிகுடிபொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
 

Obituary notice Copyright © 2012 - |- web site created by New Eastern Media Network - |- Powered by Battileader.com