Friday, July 12, 2013

0 மரண அறிவித்தல்-ஜெகநாதன் கவிதரன் ~அம்பிளாந்துறை


மட்டக்களப்பு. அம்பிளாந்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் கின்வீல்ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெகநாதன் கவிதரன் அவர்கள் 11-07-2013 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தியுள்ளார்.

அன்னார், ஜெகநாதன் புனிதவதி(மட்/அம்பிளாந்துறை-சுவிஸ்) தம்பதிகளின் பாசமிகு புதல்வனும்,

கரிகரன்(சுவிஸ்), ஜெயாகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

பெரியதம்பி சின்னதம்பி(மட்/கொம்மாந்துறை), காலஞ்சென்ற பாக்கியம்(மட்/கொம்மாதுறை) மற்றும் காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி, பாக்கியம்(மட்/அம்பிளாந்துறை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

+41449380775

செல்லிடப்பேசி:    +41797754369
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
 

Obituary notice Copyright © 2012 - |- web site created by New Eastern Media Network - |- Powered by Battileader.com