Monday, July 8, 2013

0 மரண அறிவித்தல்- சாமித்தம்பி சின்னத்தம்பி



மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Corbeil - essonnes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாமித்தம்பி சின்னத்தம்பி அவர்கள் 03-07-2013 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கண்ணாயிதர் சாமித்தம்பி, நாகமணி தம்பதியிகளின் அன்பு மகனும்,

லூசியா மரியாம்பிள்ளை(றாஜி - பாண்டியன்தாழ்வு) அவர்களின் அன்புக் கணவரும்,

ஏஞ்சல் சூரிக்கா, ஜெறி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
றாஜி(மனைவி), பிள்ளைகள்

 பார்வைக்கு திகதி: வியாழக்கிழமை 11/07/2013, 02:45 பி.ப
முகவரி: Saint Paul of Moulin - Galant Church 91100 Corbeil - Essonnes
 நல்லடக்கம் திகதி: வியாழக்கிழமை 11/07/2013, 04:00 பி.ப
முகவரி: 104, Boulevard de Fontainebleau, 91100 Corbeil - Essonnes

 தொடர்புகளுக்கு றாஜி — பிரான்ஸ் தொலைபேசி: +33164968845 செல்லிடப்பேசி: +336550934103
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
 

Obituary notice Copyright © 2012 - |- web site created by New Eastern Media Network - |- Powered by Battileader.com